Oil India வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
Oil India வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Oil India வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Oil India வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Consultant Civil Engineering பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Oil India
பணியின் பெயர்   Civil Engineering
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
Oil India காலிப்பணியிடங்கள்:

Consultant Civil Engineering பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

OIL India வயது வரம்பு :

10/06/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Civil Engineering கல்வி தகுதி:

AICTE /UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து B.E/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆயில் இந்தியா லிமிடெட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1,16,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Personal Interview (PI) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 10.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!