ஒரு நாளைக்கு ரூ.10,000/- சம்பளம்…! ஆயில் இந்தியா நிறுவனம் அழைப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஆயில் இந்தியா நிறுவனம் அழைப்பு
ஆயில் இந்தியா நிறுவனம் அழைப்பு
ஒரு நாளைக்கு ரூ.10,000/- சம்பளம்…! ஆயில் இந்தியா நிறுவனம் அழைப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Domain Experts பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 26 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 26/01/2024க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Domain Experts
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 26/01/2024
விண்ணப்பிக்கும் முறை Email
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Domain Experts பதவிக்கு என 26 பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Production – 5 பணியிடங்கள்
  • Drilling – 5 பணியிடங்கள்
  • Electrical – 5 பணியிடங்கள்
  • Instrumentation – 3 பணியிடங்கள்
  • Chemical – 3 பணியிடங்கள்

OIL வயது வரம்பு:

26/01/2024 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 60 முதல் அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.E. / B.Tech.தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  1. Director and One level below Board-EDs Rs.10,000/- per day
  2. Two levels below Board – CGM/GGMs/Professor or equivalent Rs.9,000/- per day
  3. Three levels below Board -GMs/Associate Professors or equivalent Rs.9,000/- per day
  4. Four levels below Board -DGMs / Assistant professor or equivalent Rs.8,000/- per day
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு 26 ஜனவரி 2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!