ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.40,000/- ஊதியம்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :
ஆயில் இந்தியா நிறுவனத்தில் Consultant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 24.10.2021 தேதியில் அதிகபட்சம் 67 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
OIL India கல்வித்தகுதி :
Oil Sector PSU துறை சார்ந்த பணிகளில் Executive Grade நிலைகளில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் அல்லது அரசு நிறுவனங்களில் குறைந்தபட்சம் Tahsildar பதவி வகித்தவராக இருக்க வேண்டும்.
OIL India ஊதிய விவரம் :
- தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- அவற்றோடு உள்ளூர் செயல்பாடுகள் & Mobile & Landline Telephone கட்டணங்கள் ஆகியவற்றிற்கு ரூ.7,750/-வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் அனைவரும் Personal Interaction அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.10.2021 [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்