ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.70,000/- || உடனே விரையுங்கள்!

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.70,000/- || உடனே விரையுங்கள்!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.70,000/- || உடனே விரையுங்கள்!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.70,000/- || உடனே விரையுங்கள்!

ஆயில் இந்தியா ஆனது Geologist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியில் காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Oil India
பணியின் பெயர் Geologist
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
Oil India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Geologist பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geologist கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc./M.Tech / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Oil India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Geologist ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PESB – HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.160000/- சம்பளம் !

Oil India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.08.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!