மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – 1925 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – 1925 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – 1925 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – 1925 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) தற்போது பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Commissioner, MTS, Audit Assistant, helper மற்றும் பல்வேறு பதவிகளுக்கு என்று 1925 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தற்போது 1925 காலிப்பணியிடங்கள் Assistant Commissioner, MTS, Audit Assistant, helper மற்றும் பல்வேறு பதவிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 10th / 12th / Diploma / B.Sc Nursing / B.Com / Post Graduation / Masters Degree போன்ற பணிக்கு தகுந்தாற்போல படித்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, ரூ.18,000/- முதல் ரூ.2,09,200/- வரை பதவி மற்றும் பணியின் தன்மைகளை பொறுத்து மாறுபட்ட ஊதியம் அளிக்கப்படும்.
  • SC / ST / PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் பதவிகளை பொறுத்து ரூ.1500/- வரை விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Skill Test / Typing Test / Trade Test / Computer Based Test / Interview மூலம் பணிக்கு ஏற்றவாறு தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!