தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Chief Aviator பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NTRO
பணியின் பெயர் Chief Aviator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை Offline
NTRO காலிப்பணியிடங்கள்:

NTRO நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Chief Aviator பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTRO வயது வரம்பு:

Chief Aviator பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NTRO கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor/s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NTRO ஊதிய விவரம்:

Chief Aviator பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Level – 13A ஊதிய அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

மாதந்தோறும் ரூ.40,000/- சம்பளத்தில் பிரசார் பாரதியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

NTRO தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTRO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!