NTRO ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – அரசு அதிகாரிகளுக்கான வாய்ப்பு!

0
NTRO ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - அரசு அதிகாரிகளுக்கான வாய்ப்பு!
NTRO ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - அரசு அதிகாரிகளுக்கான வாய்ப்பு!
NTRO ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – அரசு அதிகாரிகளுக்கான வாய்ப்பு!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் Director (Administration) காலியிடங்களை பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்ப மத்திய அரசின் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTRO
பணியின் பெயர் Director (Administration)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
NTRO காலிப்பணியிடங்கள்:

Director (Administration) பதவிக்கு என 03 (மூன்று) காலியிடங்களை பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்பிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Director தகுதி விவரங்கள்:

மத்திய அரசின் அதிகாரிகள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வகிக்கும் அரசு அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதித் தேதியின்படி பிரதிநிதித்துவத்தில் நியமனம் செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Director கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசில் மேற்பார்வைத் திறனில் நிர்வாகம் மற்றும் நிறுவுதல் ஆகியவற்றைக் கையாள்வதில் பத்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

NTRO Director விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!