தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – தேர்வு கிடையாது!
Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,300/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை |
பணியின் பெயர் | Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | offline |
NHM காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard பணிக்கென மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Security Guard கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course/ Bachelor of Physiotherapy/ 8ம் வகுப்பு என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என டத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
NHM வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Security Guard ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் ரூ.8500/- முதல் ரூ.13,300/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NHM தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி
Thank you for job🥰🥰
Job eppadi aply panrathu
Thanks for jobs