NTPC பெண்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1.40 லட்ச ஊதியத்தில் 50 காலிப்பணியிடங்கள்

1
NTPC பெண்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1.40 லட்ச ஊதியத்தில் 50 காலிப்பணியிடங்கள்
NTPC பெண்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1.40 லட்ச ஊதியத்தில் 50 காலிப்பணியிடங்கள்

NTPC பெண்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1.40 லட்ச ஊதியத்தில் 50 காலிப்பணியிடங்கள்

தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள Engineering Executive Trainees பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Engineering Executive Trainees
பணியிடங்கள் 50
கடைசி தேதி 16.04.2021 – 06.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NTPC வேலைவாய்ப்பு 2021 :

Engineering Executive Trainees பணிக்கு 50 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Engineering Executive Trainees வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NTPC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பாட்டுக்கு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation போன்ற பாடங்களில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NTPC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் GATE 2021 தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.04.2021 அன்று முதல் 06.05.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NTPC EET Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!