NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 23.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email

NTPC காலிப்பணியிடங்கள்:

Associate Civil department of Talcher Thermal Stage-III பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

அசோசியேட் காலியிடத்திற்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate Engineer in Civil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!