தமிழகத்தில் 8,304 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – அரசு ஏற்பாடு!

0
தமிழகத்தில் 8,304 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - அரசு ஏற்பாடு!

தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல் காரணமாக சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்:

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை ஒட்டி ஏற்கனவே 2,970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் 16, 17 மட்டும் 18 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டன.  நேற்று மாலை 6 மணியுடன்  தேர்தல் முடிவடைந்தது.

NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வார இறுதி நாட்களும் உள்ளதால்,  மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும்  8 ஆயிரத்து 304 சிறப்பு பேருந்துகளை அரசு இயக்க உள்ளது. வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!