NTPC மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – B.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NTPC மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - B.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NTPC மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - B.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NTPC மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – B.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வயது வரம்பு, தகுதி, சம்பளம் மற்றும் தேவையான அனுபவம் போன்ற கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 11.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10. 2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NTPC அசோசியேட் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து B. Com/ Degree in Engineering பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Associate வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 63 முதல் 64 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
NTPC Associate குறைந்தபட்ச வருட அனுபவம்:

NTPC பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயோடேட்டா, DOB, தகுதிகள், பதவி/தரம்/நிலை வாரியான அனுபவ விவரங்கள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.10.2022-க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!