NTPC ACT வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/-

0
NTPC ACT வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.30,000/-
NTPC ACT வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.30,000/-
NTPC ACT வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/-

தேசிய அனல் மின் கழகம் ஆனது Assistant Chemist Trainee பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 1 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய அனல் மின் கழகம்
பணியின் பெயர் Assistant Chemist Trainee
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடங்கள்:

Assistant Chemist Trainee பதவிக்கு என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ACT வயது வரம்பு:

01.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NTPC ACT கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் வேதியியலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Assistant Chemist Trainee தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:
  • General/EWS/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ACT பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://careers.ntpc.co.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 01.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!