NPCIL ஆன்லைன் பதிவிற்கு தேதிகள் நீட்டிப்பு

0
NPCIL ஆன்லைன் பதிவிற்கு தேதிகள் நீட்டிப்பு
NPCIL ஆன்லைன் பதிவிற்கு தேதிகள் நீட்டிப்பு

NPCIL ஆன்லைன் பதிவிற்கு தேதிகள் நீட்டிப்பு

இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) ஆனது காலியாக இருந்த 137 Driver Grade-I, Technician-B, Stipendiary Trainee பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இதில் பதிவு செய்ய விரும்புவோருக்கான ஆன்லைன் பதிவு முகவரி டிசம்பர் மாதம் செயல்பாட்டிற்கு வந்தது.

தற்போது ஆன்லைன் பதிவுகளுக்கான இறுதி தேதி நெருங்கிவிட்ட நிலையில் ஆனது மேலும் நாட்களை நீடித்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 10.01.2020 அன்று வரை ஆன்லைன் விண்ணப்பத்தினை மேற்கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே பெற்று கொள்ளலாம்.

Notification

Apply Online – Click Here

Latest Government Job Notification 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!