பொறியியல் முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

1
பொறியியல் முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
பொறியியல் முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பொறியியல் முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Senior Lead in Design and Development பணிக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCI
பணியின் பெயர் Senior Lead in Design and Development
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

National Payments Corporation of India நிறுவனத்தில் Senior Lead in Design and Development பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NPCI கல்வித்தகுதி :
  1. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Bachelor Degree in Engineering அல்லது Master’s of Computer Applications (MCA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதார்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification and Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!