ரூ.33,750/- ஊதியத்தில் NPCC நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
ரூ.33,750/- ஊதியத்தில் NPCC நிறுவன வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
ரூ.33,750/- ஊதியத்தில் NPCC நிறுவன வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
ரூ.33,750/- ஊதியத்தில் NPCC நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட் (NPCC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Associate (O.S.)-Fin பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Projects Construction Corporation Limited (NPCC)
பணியின் பெயர் Sr. Associate (O.S.)-Fin
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Sr. Associate (O.S.)-Fin பணிக்கு என 01 இடம் தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட்டில் (NPCC) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Sr. Associate (O.S.)-Fin கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் CA / ICWA Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

Sr. Associate (O.S.)-Fin வயது வரம்பு:

Sr. Associate (O.S.)-Fin பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NPCC சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.33,750/- மாத சம்பளமாக தரப்படும்.

சிறந்த coaching centre – Join Now

Medical Allowance ஆக ரூ.1,250/- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.

NPCC தேர்வு செய்யும் விதம்:

Sr. Associate (O.S.)-Fin பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

இப்பணிக்கான நேர்காணல் ஆனது 20.05.2022 அன்று மதியம் 12.00 மணிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும்.

NPCC விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

NPCC Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!