NPCC லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!

0
NPCC லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!
NPCC லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!

NPCC லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது !!

தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் (NPCC) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Site Engineer பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு, விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCC
பணியின் பெயர் Site Engineer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 19.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Site Engineer பணிக்கு என 06 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NPCC வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NPCC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ.33,750/- வரை சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk-In-Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 19.07.2021 தேதியில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 19.07.2021 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் கல்வி மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!