மாதந்தோறும் ரூ.27900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

0
மாதந்தோறும் ரூ.27900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மாதந்தோறும் ரூ.27900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மாதந்தோறும் ரூ.27900/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழக அப்பல்லோ மத்திய மருத்துவமனையில், காலியாக உள்ள Specialist, Sr. GDMO மற்றும் Asst. Lab. Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.01.2023 மற்றும் 19.01.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்
பணியின் பெயர் Specialist, Sr. GDMO மற்றும் Asst. Lab. Technician
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023 & 19.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
NMDC காலிப்பணியிடங்கள்:

Specialist, Sr. GDMO மற்றும் Asst. Lab. Technician பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

NMDC வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RBI வேலைவாய்ப்பு 2023 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம்!

NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக கல்வி தகுதி:
  • Specialist (Gen. Surgery) – MS with experience
  • Specialist (Obstetrics & Gynaecology) – MD/MS/DGO
  • Specialist (Medicine) – MD/DNB
  • Sr. GDMO – MBBS + AFIH
  • GDMO – MBBS
  • Asst. Lab. Technician – B.Sc. with Diploma in Medical Laboratory Technology (DMLT)
  • Dresser – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/எந்தவொரு மாநில அரசும் டிரஸ்ஸர் சான்றிதழுடன் மேல்நிலைப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
NMDC சம்பள விவரம்:
  • Specialist – ரூ.28.20 to ரூ. 38.00 Lakhs
  • Sr. GDMO – ரூ.126667/-
  • GDMO – ரூ.100000/-
  • Asst. Lab. Technician – ரூ.34100/-
  • Dresser – ரூ.27900/-
தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 18.01.2023 மற்றும் 19.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!