NMDC நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,35,000/-

0
NMDC நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.2,35,000/-
NMDC நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.2,35,000/-
NMDC நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,35,000/-

NMDC அப்பல்லோ மத்திய மருத்துவமனை ஆனது Specialist, GDMO, Asst. Lab. Technician, Asst. Audiologist and Dresser பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NMDC Apollo Central Hospital
பணியின் பெயர் Specialist, GDMO, Asst. Lab. Technician, Asst. Audiologist and Dresser
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022 to 28.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

 

NMDC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Specialist, GDMO, Asst. Lab. Technician, Asst. Audiologist and Dresser பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apollo கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Higher Secondary/ MBBS/ MD/DNB/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apollo ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.27900/- முதல் ரூ.2,35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.’

Exams Daily Mobile App Download

NMDC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.08.2022 மற்றும் 28.08.2022ம் தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 Download Notification

 Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!