பொறியியல் பட்டதாரியா? – NLC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு | முழு விவரங்களுடன்..!

0
பொறியியல் பட்டதாரியா? - NLC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு | முழு விவரங்களுடன்..!
பொறியியல் பட்டதாரியா? - NLC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு | முழு விவரங்களுடன்..!
பொறியியல் பட்டதாரியா? – NLC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு | முழு விவரங்களுடன்..!

NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Advisor (Power-Plant Chemistry) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 19.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC இந்தியா லிமிடெட் (NLCIL)
பணியின் பெயர் Advisor (Power-Plant Chemistry)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NLC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Advisor (Power-Plant Chemistry) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

NLC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering or Bachelor Degree in Science with Post Graduate Degree in Chemistry (Plant Chemistry or Analytical Chemistry or Applied Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.18,000/- தொகுப்பூதியத்தில் தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022..!

NLC முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 15 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 63 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NLC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19.02.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!