ரூ.18,000/- தொகுப்பூதியத்தில் தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022..!

0
ரூ.18,000/- தொகுப்பூதியத்தில் தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022..!
ரூ.18,000/- தொகுப்பூதியத்தில் தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022..!
ரூ.18,000/- தொகுப்பூதியத்தில் தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022..!

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Professor பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வில்லாத வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழ்ப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

Tamil University காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பில், Assistant Professor பதவிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பல்கலைக்கழக கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் ஆங்கில பாடத்தில் Post Graduation முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Ph.D / NET / SLET ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Tamil University ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil University விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 11.02.2022 அன்றுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாளையுடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு பெறுவதால், தகுதியானவர்கள் இன்றே விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here