தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தொகுப்பூதியம்: ரூ.18,000/-

0
தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - தொகுப்பூதியம்: ரூ.18,000/-
தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - தொகுப்பூதியம்: ரூ.18,000/-
தமிழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தொகுப்பூதியம்: ரூ.18,000/-

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Professor பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வில்லாத வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil University
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Tamil University காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பில், Assistant Professor பதவிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பல்கலைக்கழக கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் ஆங்கில பாடத்தில் Post Graduation முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Ph.D / NET / SLET ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Tamil University ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும்.

தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Tamil University விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப பருவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கீழே கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 11.02.2022 அன்றுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

தமிழ்ப் பல்கலைக்கழக தபால் முகவரி:

பதிவாளர் (பொ) அவர்கள்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்-613010.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!