நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0

நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

என்எல்சி இந்தியா லிமிடெட், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஓய்வுபெற்ற CMD யிலிருந்து ஒரு வருட காலத்திற்கு முழுநேர Senior Advisor (நிலக்கரி சுரங்கத் திட்டங்கள்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13-03-2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Full Time Senior Advisor
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 13-03-2024
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC India காலிப்பணியிடங்கள்:

Full Time Senior Advisor (Project Engineering) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் FLC Counsellors வேலை – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Advisor வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01/02/2024 தேதியின் படி, அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Engineering / Bachelor of Technology (Mining) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

NLC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13-03-2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!