M.Sc. முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

0
M.Sc. முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!
M.Sc. முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

M.Sc. முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

மத்திய அரசின் நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Advisor (Geology) பணிகளுக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள முழு தகுதிகள் மற்றும் தகவல்களை ஆராய்ந்து அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC India
பணியின் பெயர் Advisor (Geology)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NLC காலிப்பணியிடங்கள் 2021:

Advisor (Geology) பணிக்கு NLC நிறுவனத்தில் என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவு செய்வோர் 01.09.2021 தேதியில் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :
  1. Geology/ Applied Geology பாடங்களில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் Coal/ Lignite Exploration/ Ground Water Control/ Management in Coal/ Lignite Mines பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NLC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advisor தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 17.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!