தமிழக NLC நிறுவனத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
தமிழக NLC நிறுவனத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக NLC நிறுவனத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக NLC நிறுவனத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது முழுநேர ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Advisor (CMD Secretariat) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Advisor (CMD Secretariat)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC காலிப்பணியிடங்கள்:

ஒரு வருட கால Advisor (CMD Secretariat) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Advisor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Post Graduate Degree with Diploma in Labour Laws, Diploma in Computer Programming முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Air India வில் தேர்வில்லாத வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

என்எல்சி இந்தியா பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வு பெற்ற நிர்வாகி வயதானது 62-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களையும் இணைத்து 10.02.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!