ரூ.20,000/- ஊதியத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.20,000/- ஊதியத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.20,000/- ஊதியத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.20,000/- ஊதியத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ICMR கீழ் செயல்பட்டு வரும் தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனம் (ICMR-NITM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Data Entry Operator காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் (ICMR-NITM) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு அல்லது Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அல்லது தனியார் நிறுவனங்களில் EDP பணிகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.20,000/- சம்பளமாக பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 10.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மற்றும் திறன் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!