12 ஆம் வகுப்பு படித்தவரா? Data Entry Operator பணிக்கு ரூ.20,000/- சம்பளம் !

0
12 ஆம் வகுப்பு படித்தவரா? Data Entry Operator பணிக்கு ரூ.20,000/- சம்பளம் !
12 ஆம் வகுப்பு படித்தவரா? Data Entry Operator பணிக்கு ரூ.20,000/- சம்பளம் !
12 ஆம் வகுப்பு படித்தவரா? Data Entry Operator பணிக்கு ரூ.20,000/- சம்பளம் !

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், ICMR கீழ் செயல்பட்டு வரும் தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் (ICMR-NITM) காலியாக உள்ள Data Entry Operator பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.2022 அன்று நடைபெற உள்ள Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த Interview-வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Traditional Medicine (ICMR-NITM)
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR-NITM காலிப்பணியிடங்கள்:

தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் (ICMR-NITM) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Data Entry Operator கல்வி விவரம்:

Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு அல்லது Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Data Entry Operator பிற தகுதிகள்:
  1. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அல்லது தனியார் நிறுவனங்களில் EDP பணிகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  2. விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
  3. மேலும் விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Data Entry Operator வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Data Entry Operator சம்பளம்:

Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.20,000/- சம்பளமாக பெறுவார்கள்.

ICMR-NITM தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 10.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மற்றும் திறன் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ICMR-NITM விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Interview-க்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!