NIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.40,000/-

0
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 - BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.40,000/-
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 - BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.40,000/-
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.40,000/-

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு Consultant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் 18-11-2022 அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIT திருச்சி
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 18-11-2022
விண்ணப்பிக்கும் முறை Email
NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:

தேசிய தொழில் நுட்ப கழகத்தில் Consultant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Consultant வயது வரம்பு:

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
NIT திருச்சி Consultant கல்வி தகுதி:

NIT திருச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, MCA முடித்திருக்க வேண்டும்.

ரூ.60,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Consultant சம்பள விவரம்:

Consultant – ரூ.40,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Online Test, Practical Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!