ரூ.60,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.60,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) காலியாக உள்ள ஜூனியர் மெடிக்கல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Junior Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

ICMR காலிப்பணியிடங்கள்:

Junior Medical Officer எனப்படும் ஜூனியர் மெடிக்கல் அதிகாரி பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

JMO வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
ICMR JMO கல்விதகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Medical Officer தேர்வு செயல் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 16.11.2022 அன்று நடைபெற உள்ளது.

CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை – மிஸ் பண்ணிடாதீங்க!

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ICMR JMO நேர்காணல் விவரங்கள்:

பயோ-டேட்டா, கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நேர்முகத் தேர்வின் போது தேர்வர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றுகளை சரிபார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். நேர்காணல் ஆனது 16.11.2022 அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!