ஒரு நாளைக்கு ரூ.1205/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஒரு நாளைக்கு ரூ.1205/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரு நாளைக்கு ரூ.1205/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரு நாளைக்கு ரூ.1205/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனம் (NIPMR) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Physiatrist, Developmental Paediatrician, Clinical Psychologist, Special Educator (ASD), Special Educator, Physiotherapist Ear Mould Lab technician ஆகிய பணியிடங்களை நிரப்ப இங்கு மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனம் (NIPMR)
பணியின் பெயர் Physiatrist, Developmental Paediatrician, Clinical Psychologist, Special Educator (ASD), Special Educator, Physiotherapist Ear Mould Lab technician
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NIPMR காலிப்பணியிடங்கள்:
  • Physiatrist – 1 பணியிடம்
  • Developmental Paediatrician – 1 பணியிடம்
  • Clinical Psychologist – 2 பணியிடங்கள்
  • Special Educator (ASD) – 1 பணியிடம்
  • Special Educator – 1 பணியிடம்
  • Physiotherapist – 1 பணியிடம்
  • Ear Mould Lab technician – 1 பணியிடம்
  • என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
  • Physiatrist – MBBS and MD PMR
  • Developmental Paediatrician – MBBS and MD Paediatrics
  • Clinical Psychologist – M.Sc. and M.Phil.
  • Special Educator (ASD) – Any Degree + B.Ed./D.Ed.
  • Special Educator – Any Degree + B.Ed./D.Ed.
  • Physiotherapist – Bachelor of Physiotherapy
  • Ear Mould Lab technician – Diploma

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை – 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மத்திய அரசு பணிக்கான சம்பள விவரம்:
  • Physiatrist – ரூ.57,525/-
  • Developmental Paediatrician – ரூ.57,525/-
  • Clinical Psychologist – ரூ.36,000/
  • Special Educator (ASD) – ரூ.30,995/-
  • Special Educator – ரூ.28,100/-
  • Physiotherapist – ரூ.1205 (ஒரு நாளைக்கு)
  • Ear Mould Lab technician – ரூ.755 (ஒரு நாளைக்கு)
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15/02/2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!