ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை – 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!

0
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை - 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை - 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வேலை – 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!

Graduate / Technician / Trade Apprentices பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ISRO ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ISRO
பணியின் பெயர் Graduate / Technician / Trade Apprentices
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ISRO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate / Technician / Trade Apprentices பணிக்கென மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentices கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering/Technology, Degree, Diploma in Engineering/Technology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHPC Limited வேலைவாய்ப்பு 2023 – 64 Apprentice காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.9000/-

ISRO வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apprentices ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியமாக (உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISRO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 11.02.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!