NHPC Limited வேலைவாய்ப்பு 2023 – 64 Apprentice காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.9000/-

0
NHPC Limited வேலைவாய்ப்பு 2023 - 64 Apprentice காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.9000/-
NHPC Limited வேலைவாய்ப்பு 2023 - 64 Apprentice காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.9000/-
NHPC Limited வேலைவாய்ப்பு 2023 – 64 Apprentice காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.9000/-

NHPC Limited ஆனது 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NHPC
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 64
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NHPC காலிப்பணியிடங்கள்:
  • ITI Apprentice – 48 பணியிடங்கள்
  • Graduate Apprentice – 16 பணியிடங்கள்
Apprentice வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – Junior Manager காலிப்பணியிடங்கள்!!

கல்வி தகுதி:
  • ITI Apprentice – ITI Pass in respective Trade
  • Graduate Apprentice – Graduate Engineers/ B.tech
உதவித்தொகை:

Graduate Apprentice Trainees பதவிக்கு ரூ.9,000/- மாத உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • Shortlisting
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!