NIMHANS நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NIMHANS நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NIMHANS நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NIMHANS நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் 02.05.2022 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Research Fellowship, Project Associate பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (21.05.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS)
பணியின் பெயர் Senior Research Fellowship, Project Associate
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் பணியிடங்கள்:

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellowship (Ayurveda) பணிக்கு என 02 இடமும், Project Associate (Life Sciences) பணிக்கு என 01 இடமும், Project Associate (Yoga) பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

SRF, PA கல்வி விவரம்:

Senior Research Fellowship (Ayurveda) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BAMS / MD / MS (Ayu.) Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Biotechnology, Genetics, Biochemistry, Neuroscience, Yoga போன்ற பாடப்பிரிவுகளில் B.Tech, BNYS, MBBS, BAMS, PG Diploma, M.Sc, Master Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SRF, PA அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SRF, PA வயது விவரம்:

Senior Research Fellowship, Project Associate பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NIMHANS ஊதிய விவரம்:

Senior Research Fellowship பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ஊதியம் தவிர HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.

NIMHANS தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NIMHANS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.05.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

NIMHANS Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!