NIMHANS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-

0
NIMHANS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.60,000/-
NIMHANS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.60,000/-
NIMHANS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Medical Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.60,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIMHANS
பணியின் பெயர் Junior Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை
Offline
NIMHANS காலிப்பணியிடங்கள்:

Junior Medical Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

JMO கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

NIMHANS சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

NIMHANS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

TVS நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

NIMHANS விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை (Resume) தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (E-mail Address) அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!