NIFT-ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1.8 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
NIFT-ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1.8 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!
NIFT-ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1.8 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!
NIFT-ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1.8 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!

The Centre of Excellence for Khadi, NIFT ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Head – Marketing and Branding, Associate Designer, Manager – Marketing, Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIFT
பணியின் பெயர் Head – Marketing and Branding, Associate Designer, Manager – Marketing, Assistant Manager
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email
NIFT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Head – Marketing and Branding, Associate Designer, Manager – Marketing, Assistant Manager பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Undergraduate/ Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு – 90+ காலிப்பணியிடங்கள் | சற்று முன் வெளியானது!!

NIFT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Manager முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIFT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.45,000/- முதல் ரூ.1.8 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!