NIEPMD தேசிய நிறுவனத்தில் ஒரு வகுப்புக்கு ரூ.500/- ஊதியம் – நேர்காணல் மட்டுமே..!
பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Consultant Accounts பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) |
பணியின் பெயர் | Sr. Consultant Accounts |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Walk in Interview |
NIEPMD காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Sr. Consultant Accounts பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
NIEPMD கல்வித் தகுதி:
Sr. Consultant Accounts பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் M.Com டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Applications ல் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
NIEPMD அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் Maintenance of books of Accounts / Audit / Preparation of Budget களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NIEPMD ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணியின் போது ஒரு வகுப்புக்கு ரூ.500/- ஊதியம் பெறுவார்கள். ஒரு நாளைக்கு 4 வகுப்புகள் வீதம் மாதத்திற்கு ரூ.40,000/- வரை ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
NIEPMD தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் ஆனது 02.05.2022 ம் தேதி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும்.
NIEPMD விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து 02.05.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.