டிகிரி முடித்தவரா? – மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

0
டிகிரி முடித்தவரா? - மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!
டிகிரி முடித்தவரா? - மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!
டிகிரி முடித்தவரா? – மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் (NIEPMD) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Jr. Consultant பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தேசிய திறன் மேம்பாட்டு ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள் ;

NIEPMD பணியிடங்கள்:

சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி Jr. Consultant பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NIEPMD கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் D.Ed / B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.22,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறன் மேம்பாட்டு ஆணைய விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் தகுதியான பதிவுதாரர் நாளை (28.01.2022) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!