NIEPMD நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – ஒரு வருகைக்கு ரூ.500/- ஊதியம்!!
தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NIEPMD) ஆனது அங்கு காலியாக உள்ள Sr. Consultant பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | Sr. Consultant |
பணியிடங்கள் | 01 |
நேர்காணல் தேதி | 09.09.2021 |
NIEPMD வேலைவாய்ப்பு :
NIEPMD நிறுவனத்தில் Sr. Consultant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Consultant வயது வரம்பு :
Sr. Consultant பணிக்கு அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
NIEPMD கல்வித்தகுதி :
- CPWD / PWD போன்ற அரசு நிறுவனங்களில் Assistant Executive Engineer (Civil)/ Executive Engineer (Civil) போன்ற பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- Computer Operation பணிகளில் நல்ல அறிவுடன் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.
NIEPMD தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 09.09.2021 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 09.09.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான விண்ணப்பப் படிவத்தை அறிவிப்பில் பெற்றுக் கொள்ளலாம்.