NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Scientist ‘C’ and Scientist ‘D’ பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Scientist ‘C’ and Scientist ‘D’
பணியிடங்கள் 33
கடைசி தேதி 07.12.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NIELIT நிறுவனத்தில் Registrar மற்றும் Scientist ‘C’ & Scientist ‘D’ பணிகளுக்கு என 33 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு:
  • Scientist ‘C’: 35 வயது
  • Scientist ‘D’: 40 வயது

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NIELIT கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Research and Development பணிகளில் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும் Screening Test, Personal Interaction/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Scientist விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 07.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!