NIELIT மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.208700/- || விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

0
NIELIT மத்திய அரசு வேலை - சம்பளம்: ரூ.208700/- || விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!
NIELIT மத்திய அரசு வேலை - சம்பளம்: ரூ.208700/- || விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!
NIELIT மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.208700/- || விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

Scientist-‘C’ மற்றும் Scientist-‘D’ பதவிக்கான அறிவிப்பு ஆனது தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 04/11/2022 விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIELIT மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Scientist ‘C’ பதவிக்கு 23 பணியிடங்கள் மற்றும் Scientist ‘D’ பதவிக்கு 4 பணியிடங்கள் என மொத்தம் 27 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc. in Electronics / M.Sc.in Computer Science/ Master in Computer Application (MCA)/ M.E./ M.Tech/ B.E / B. Tech/ Associate Member of Institute of Engineers (AMIE) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
  • 04.11.2022 தேதியின் படி, அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் personal interaction/ interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

LIC HFL வேலைவாய்ப்பு 2022 – Assistant Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்!

  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.67700-208700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

https://recruit-delhi.nielit.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை 18.11.2022 க்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!