LIC HFL வேலைவாய்ப்பு 2022 – Assistant Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்!

0
LIC HFL வேலைவாய்ப்பு 2022 - Assistant Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்!
LIC HFL வேலைவாய்ப்பு 2022 - Assistant Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்!
LIC HFL வேலைவாய்ப்பு 2022 – Assistant Manager காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்!

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது உதவி மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாகும். இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் தங்களின் பதிவுகளை எளிதில் மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் LIC HFL
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
LIC HFL காலிப்பணியிடங்கள்:
  • Assistant Manager – Web Developer – 1 பணியிடம்
  • Assistant Manager – Business Analyst – 1 பணியிடம்
Manager வயது வரம்பு:

01.04.2022 தேதியின் படி, Web Developer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 26 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். மற்றும் Business Analyst விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30 முதல் 36-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Web Developer கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து MCA, B.E. / B. Tech / B. Sc. in the field of Computer Science/IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Business Analyst Assistant Manager கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முழு நேர பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo நிறுவனத்தில் Technical officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செயல்முறை:
  • Online Technical Skill Test
  • Interview

இந்த இரண்டு தேர்வு செயல் முறைகளும் தலா 50 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
https://www.lichousing.com/submit-resume என்ற இணைய முகவரிக்கு சென்று தங்களின் தொலைபேசி எண்ணை உள்ளீட்டு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!