தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.35,000/-

0
B.Com முடித்தவர்ககுக்கு தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.35,000
B.Com முடித்தவர்ககுக்கு தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.35,000

 தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.35,000/-

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆனது Junior Resource Person பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அரசு பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Junior Resource Person
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021:

Junior Resource Person பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

TN Job “FB  Group” Join Now

NIELIT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Com மற்றும் M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் Computers along with Typing/Data Entry Skills மற்றும் Tally ஆகியவற்றில் நல்ல திறனுடன் அனுபவமும் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பதிவு செய்வோரில் தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NIELIT தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது 18.03.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NIELIT Recruitment 2021 Notification1 PDF

Download NIELIT Recruitment 2021 Notification2 PDF

Download NIELIT Recruitment 2021 Notification3 PDF

Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!