மத்திய அரசில் 385 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் இதோ..!

0
மத்திய அரசில் 385 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் இதோ..!
மத்திய அரசில் 385 காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் இதோ..!
மத்திய அரசில் 385 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் இதோ..!

தேசிய சுகாதார பணி (NHM) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள CHO & DEO பதவிக்கு என மொத்தமாக 385 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

NHM காலிப்பணியிடங்கள்:
  • CHO (Ayurveda) – 276 பணியிடம்.
  • CHO (Homeopathy) – 39 பணியிடம்.
  • CHO (Unani) – 08 பணியிடம்.
  • Data Entry Operator – 62 பணியிடம்.
NHM கல்வி தகுதி:

CHO பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Ayurveda / Homeopathy / Unani பாடப்பிரிவில் BAMS, BHMS, BUMS டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் அந்தந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Data Entry Operator (DEO) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Degree, LLB, Graduation in Computer Application, BE / B.Tech in CS / IT, BCA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CHO & DEO வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

CHO & DEO ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NHM தேர்வு முறை:

எழுத்து தேர்வு (Written Test)

நேர்காணல் (Interview)

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!