மத்திய அரசில் NHM அமைப்பில் ஜாக்பாட் பணிவாய்ப்பு – 385 காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய அரசில் NHM அமைப்பில் ஜாக்பாட் பணிவாய்ப்பு - 385 காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசில் NHM அமைப்பில் ஜாக்பாட் பணிவாய்ப்பு - 385 காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசில் NHM அமைப்பில் ஜாக்பாட் பணிவாய்ப்பு – 385 காலிப்பணியிடங்கள்..!

தேசிய சுகாதார பணி (NHM) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் CHO & DEO பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Health Mission (NHM)
பணியின் பெயர் CHO & DEO
பணியிடங்கள் 385
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NHM காலிப்பணியிடங்கள்:

  • CHO (Ayurveda) – 276 பணியிடம்.
  • CHO (Homeopathy) – 39 பணியிடம்.
  • CHO (Unani) – 08 பணியிடம்.
  • Data Entry Operator – 62 பணியிடம்.

NHM கல்வி தகுதி:

  • CHO பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Ayurveda / Homeopathy / Unani பாடப்பிரிவில் BAMS, BHMS, BUMS டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் அந்தந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Data Entry Operator (DEO) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Degree, LLB, Graduation in Computer Application, BE / B.Tech in CS / IT, BCA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN Job “FB  Group” Join Now

CHO & DEO வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

CHO & DEO ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

NHM தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு (Written Test)
  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 30.04.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

NHM CHO & DEO Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!