தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலை – விண்ணப்பிக்க இறுதி
தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலை – விண்ணப்பிக்க இறுதி
தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தேசிய வீட்டு வசதி வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager (Scale I), Deputy Manager (Scale II), Regional Manager – (Risk Manager) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
NHB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேசிய வீட்டு வசதி வங்கியால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Assistant Manager (Scale I), Deputy Manager (Scale II), Regional Manager – (Risk Manager)பணிக்கென 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Post-Qualification Experience கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

NHB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்றுடன் இந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Click Here for NOTIFICATION

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!