தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

0
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

தேசிய வீட்டுவசதி வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager (Scale I), Deputy Manager (Scale II), Regional Manager – (Risk Manager) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்   தேசிய வீட்டுவசதி வங்கி
பணியின் பெயர் Assistant Manager (Scale I), Deputy Manager (Scale II), Regional Manager – (Risk Manager)
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NHB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager (Scale I), Deputy Manager (Scale II), Regional Manager – (Risk Manager)பணிக்கென 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NHB கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Post-Qualification Experience கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
NHB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!