NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Deputy General Manager & Hindi Officer பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Highways Authority of India (NHAI) |
பணியின் பெயர் | Manager, Deputy General Manager & Hindi Officer |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NHAI காலிப்பணியிடம்:
- Deputy General Manager (Legal) – 01
- Manager (Legal) – 04
- Hindi Officer – 01
மொத்தமாக 06 காலிப்பணியிடம் தற்போது வெளியாகிய அறிவிப்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
NHAI கல்வி விவரங்கள்:
Deputy General Manager மற்றும் Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு Law பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hindi Officer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு ஏதேனும் ஒரு Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NHAI அனுபவ விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் போதிய அளவிற்கு அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவல்கள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
NHAI வயது விவரம்:
விண்ணப்பதாரர்களுக்கு 56 வயதானது அதிகபட்ச வயதாக மேற்கண்ட பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
Exams Daily Mobile App Download
NHAI ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது மத்திய அரசு ஊதிய அளவின் படி, PB-3 (Rs.15600 – 39100) with Grade Pay Rs.6600/- (Pre Revised in CDA pattern, equivalent to Pay Level 11 of the Pay Matrix as per 7th CPC] என்கிற அளவில் மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.
NHAI தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் இருக்காது. மேலும் இப்பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
NHAI விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.