தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 84 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.4 கடைசி நாள்..!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 84 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க பிப்.4 கடைசி நாள்..!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 84 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க பிப்.4 கடைசி நாள்..!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 84 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.4 கடைசி நாள்..!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பின்படி General Manager மற்றும் Deputy General Manager பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்தது. இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். இப்பதிவின் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

NHAI வேலைவாய்ப்பு விவரங்கள் :

காலிப்பணியிடங்கள் :

வேலைவாய்ப்பு அறிவிப்பில் General Manager மற்றும் Deputy General Manager பணிக்கென்று 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேவையான தகுதிகள் :

General Manager (LA & EM) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/-ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

General Manager (Technical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/- ல் 14 வருட முன் அனுபவம் அல்லது implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 9 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது வேண்டும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு General manager ரூ. 37,400/- முதல் ரூ.67,000/-வரையும் , Deputy General Manager பணிக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.

தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (WRITTEN EXAM) அல்லது நேர்காணல் (INTERVIEW) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

NHAI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் 04.02.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணிக்காக இறுதி நாள் நாளையுடன் முடிவதால் விருப்பமுள்ளவர்கள் உடனடியாக தங்களின் பதிவுகளை எங்கள் வலைதளத்தின் மூலம் செய்து பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!