NFL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
NFL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
NFL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
NFL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட முன்னதாக பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் Sr. Consultant (E0-E3) and Consultant(Work Man Cadre) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NFL
பணியின் பெயர் Sr. Consultant (E0-E3) and Consultant (Workman Cadre)
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • NFL நிறுவனத்தில் Sr. Consultant (E0-E3) and Consultant (Work Man Cadre) ஆகிய பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Production/ Electrical/ Instrumentation பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Join Our TNPSC Coaching Center

  • இந்த பதவிக்கு பதிவு செய்வோர் 01/07/1957 தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு தேர்வாகும் பணியாளர்கள் 50% of Last drawn Pay (Basic Pay +DA) என்ற முறையில் ஊதியம் வழங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த பணிக்கு பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், நாங்கள் கீழே இணைத்துள்ள அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து நாளை (15.12.2021) மாலை 5 மணிக்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் வாயிலாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!