மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.67,700/- ஊதியம்!!

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.67,700 ஊதியம்!!
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.67,700 ஊதியம்!!
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.67,700/- ஊதியம்!!

அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து Technical Officer ‘D’ Group A பணிக்கு புதிய பணியிட அழைப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Technical Officer ‘D’ Group A பணிக்கு என 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NFC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Mechanical அல்லது Metallurgy அல்லது Electronics அல்லது Civil அல்லது CS பாடங்களில் BE/ B.tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் ரூ.67,700/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் வரும் 21.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official NFC Notification PDF 

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!